எரடோஸ்தனிஸ் சல்லடை (Sieve of Eratosthenes)

எரடோஸ்தனிஸ் சல்லடை

கீழே உள்ள கட்டத்தில் 1 முதல் 100 வரையிலான எண்கள் உள்ளன. முதலில் 1-ஐத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் 2, 3, 5 போன்ற எண்களை வரிசையாகக் கிளிக் செய்யவும். அந்த எண்கள் பகா எண்களாக (வண்ண வட்டமிடப்பட்டு) ஏற்கப்படும், அதன் மடங்குகள் அனைத்தும் தானாகவே நீக்கப்படும்.

எண்களைக் கிளிக் செய்து பகா எண்களைக் கண்டறியத் தொடங்குங்கள்!
P
பகா எண்
C
பகு எண்

Post a Comment

Previous Post Next Post