8th Maths Unit 3 Quiz - Zeal Study

Algebra / இயற்கணிதம்

8th Maths - Unit 3 | Zeal Study

1. What is the value of (a + b)²? 1. (a + b)² -ன் மதிப்பு என்ன?

2. The product of (x + a) and (x + b) is ________. 2. (x + a) மற்றும் (x + b) ஆகியவற்றின் பெருக்கற்பலன் ________.

3. Factorize: x² - y² 3. காரணிப்படுத்துக: x² - y²

4. The degree of the polynomial 3x³ - 4x² + 10 is ________. 4. 3x³ - 4x² + 10 என்ற பல்லுறுப்புக் கோவையின் படி ________.

5. Value of (x - y)² is ________. 5. (x - y)² -ன் மதிப்பு ________.

6. If x + 5 = 12, then x = ________. 6. x + 5 = 12 எனில், x = ________.

7. Product of 3x and 4y is ________. 7. 3x மற்றும் 4y -ன் பெருக்கற்பலன் ________.

8. (a + b)³ = a³ + 3a²b + 3ab² + ________. 8. (a + b)³ = a³ + 3a²b + 3ab² + ________.

9. The common factor of 12x and 36 is ________. 9. 12x மற்றும் 36 ஆகியவற்றின் பொதுக் காரணி ________.

10. Linear equation in one variable has ________ solution(s). 10. ஒரு மாறியிலமைந்த நேரிய சமன்பாட்டிற்கு ________ தீர்வு(கள்) உண்டு.

11. (x + 3)(x + 5) = ________. 11. (x + 3)(x + 5) = ________.

12. Factors of x² + 5x + 6 are ________. 12. x² + 5x + 6 -ன் காரணிகள் ________.

13. In 4x, the numerical coefficient is ________. 13. 4x -ல், எண் கெழு ________ ஆகும்.

14. (x + y)² - (x - y)² = ________. 14. (x + y)² - (x - y)² = ________.

15. The value of (102)² using identity is ________. 15. முற்றொருமையைப் பயன்படுத்தி (102)² -ன் மதிப்பு ________.

16. Product of (x + 2)(x - 2) is ________. 16. (x + 2)(x - 2) -ன் பெருக்கற்பலன் ________.

17. Factor of 7y - 14 is ________. 17. 7y - 14 -ன் ஒரு காரணி ________.

18. Degree of 5x²y is ________. 18. 5x²y என்ற உறுப்பின் படி ________.

19. If 3x = 15, then x = ________. 19. 3x = 15 எனில், x = ________.

20. Identity used for (x + 3)(x + 4) is ________. 20. (x + 3)(x + 4) -ஐக் காணப் பயன்படும் முற்றொருமை ________.

21. (a - b)³ = ________. 21. (a - b)³ = ________.

22. Factors of x² - 9 are ________. 22. x² - 9 -ன் காரணிகள் ________.

23. The algebraic statement of "5 more than x" is ________. 23. "x -ஐ விட 5 அதிகம்" என்பதன் இயற்கணிதக் கூற்று ________.

24. Coefficient of x² in -x² is ________. 24. -x² -ல் x² -ன் கெழு ________.

25. (x + a)(x + b) results in a ________ equation. 25. (x + a)(x + b) ஒரு ________ சமன்பாட்டைத் தரும்.

26. Value of (99)² is ________. 26. (99)² -ன் மதிப்பு ________.

27. Factorize: am + bm 27. காரணிப்படுத்துக: am + bm

28. 2x - 3 = 7, then 2x = ________. 28. 2x - 3 = 7 எனில், 2x = ________.

29. Area of rectangle with length 'l' and breadth 'b' is ________. 29. நீளம் 'l' மற்றும் அகலம் 'b' கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு ________.

30. (x+a)(x+b)(x+c) identity involves ________ term as highest power. 30. (x+a)(x+b)(x+c) முற்றொருமையின் மிக உயர்ந்த அடுக்கு ________.

Post a Comment

Previous Post Next Post