நமது குழுவின் சார்பாக முதல் இடைப்பருவ தேர்வு காண வினாத்தாள்கள் மாதிரி வினாத்தாள்கள் அனைத்து

பாடங்களுக்கும் வழங்கியுள்ளோம் நமது  பள்ளிக்கல்வித்துறை ஆனது வரும் ஆகஸ்ட் மாதத்தில் 6 முதல் 12 வகுப்பு களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது ஆசிரியர்கள் நாம் பாடங்களை ஓரளவு முடித்து விட்டோம் தற்போது முதல் இடைப்பருவ தேர்வு மாணவர்களை தயார்படுத்த மாதிரி வினாத்தாள்களை கொண்டு தேர்வுகள் வைத்து அவர்களின் கற்றல் அடைவுகளை சோதிக்க நாம் தயாராக வேண்டும் எனவே இதனைப் பயன்படுத்தி முதல் இடைப்பருவ தேர்வு மாதிரி தேர்வை அவரவர் வகுப்பறையில் நடத்தி மாணவர்களின் கற்றல் அடைவுகளை பரிசோதித்துக் கொள்ளலாம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதனை தங்கள் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிரவும் நன்றி.

Topic- 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி  வினாத்தாள்- 2022  both medium Prepared by Zeal study 

file type- PDF

8th SS QP 

Post a Comment

أحدث أقدم