நமது வலைத்தளத்தின் சார்பாக தினமும் உங்களுக்கு கல்வி தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் ஆறாம் வகுப்பு பாடங்களை வழங்கியுள்ளோம்.இது இந்த கொரொனா காலத்தில் மிகவும் பயனளிக்கும் என எண்ணுகின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்தே கல்வி கற்க இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
Topic- The apple tree and the farmer book back exercise class six term 1 unit 2 supplementary reading
File type- Video
6th English

1 Comments

Post a Comment

Previous Post Next Post