நமது குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம். மேலும் சனிக்கிழமை அன்று ஒப்படைப்பு மற்றும் வினாத்தாட்களை வழங்கியுள்ளோம். இதனை சனி & ஞாயிற்றுகிழமைகளில் வீட்டிலேயே செய்து திங்கட்கிழமை பள்ளியில் சமர்பிக்கவும் . இதற்காண மதிப்பெண்களை ஆசிரியர் பதிவேட்டில் குறித்து கொள்வார்கள். அந்த மதிப்பெண்கள் பின்னர் தேர்ச்சிக்கு உதவலாம். எனவே இந்த ஒப்படைப்புகள் & தேர்வுகளை நல்லமுறையில் செய்து பள்ளியில் சமர்பிக்கவும்.இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால அனைவருக்கும் பகிரவும்.
Topic- VIII STANDARD - MATHEMATICS RATIONAL NUMBERS ASSIGNMENT English medium Thiruvarur district
File type- PDF
8th Maths assignment EM

Post a Comment

أحدث أقدم