இன்னைக்கு நாம 5 websites பத்தி பார்ப்போம் கொஞ்சம் பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.


1.Duolinga


இது ஒரு Language learning website இந்த வெப்சைட் மூலமா சுலபமா நமக்கு தெரியாத சில மொழிகளை கத்துக்கலாம்,ஆரம்பம் முதல நல்ல கத்துக்கலாம் நம்ம தமிழ் மொழியை உயிர் எழுத்துக்கள்


அதுல இருந்து கத்துகிறது போலத்தான்.
வேற எதாவது ஒரு மொழி கத்துக்கணும் அப்டினு ஆசை பட்றவங்க இந்த வெப்சைட் தாராளமா போலாம்.ரொம்ப பெருசா Expert Levelku கத்துக்க முடியாடியும் ஒரளவுக்கு கத்துக்கலாம்.






2.Coursera


இது ஒரு Learning Websites இந்த வெப்சைட்ல நிறைய Free courses இருக்கு,அது மூலமா உங்களக்கு விருப்பமான எதாவது ஒரு course எடுத்து படிக்கலாம் முழுவதும் free அப்டினு சொல்லமுடியாது அந்த course முழுவதும் முடித்த பிறகு உங்களுக்கு certificate வேணும்னா நீங்க பணம் கட்டணும்.
தேவை இல்லையென்றால் பணம் ஏதும் கட்டத்தேவையில்லை.




3.Documentry Heaven


இது ஒரு அற்புதமான வெப்சைட்,இந்த சைட் மூலமா உலகத்துல நடந்த வினோதமான விஷயங்கள்,முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் பத்தின எல்லாம் Documentrya பார்க்க முடியும்,அதுமட்டும் இல்லாம நிறைய titlesla நிறைய Documentry இருக்கு,இது கண்டிப்பா Research பண்றவங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்,கண்டிப்பா போய் பாருங்க.






4.Htwins


இந்த வெப்சைட் நம்ம வீட்ல உள்ள குழந்தைகளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,ஏன் நமக்கு கூட பயனுள்ளதா இருக்கும்னு கூட சொல்லலாம்.இந்த வெப்சைட் மூலமா உலகத்துல உள்ள எல்லா பொருட்கள்,விலங்குகள்,இடங்கள் ஒட அளவுகளை தெரிந்து கொள்ளலாம் அது மட்டும் இல்லாம அதை பத்தி கொஞ்சம் சின்னதா விளக்கமும் கொடுத்து இருப்பாங்க.




5.Stars.chromeexperiment


இந்த வெப்சைட் மூலமா சூரிய குடும்பம் அதாவது (Solar System) இதை பத்தி நல்ல தெரிந்து கொள்ளலாம்.இந்த வெப்சைட் உள்ள போன உடனே Top Left Cornerla Take a Tour அப்டினு ஒரு Play Button இருக்கும் அதை மட்டும் Click பண்ண போதும்,Automatica Play ஆகும்.இது மூலமா கொஞ்சம் solar system பத்தி தெரிந்து கொள்ளலாம்.




Collected and compiled by
M.kalaivanan
GHSS Ananthapuram
Gingee Taluk Villupuram

Post a Comment

Previous Post Next Post